மேலும் அறிய
செப்டம்பர் மாதத்தை குறிவைத்த இந்திய சினிமா.. இவ்வளவு படங்கள் ரிலீஸா?
September Released Movies : செப்டம்பர் மாதத்தை குறிவைத்து வெளியாக காத்திருக்கும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
செப்டம்பரில் வெளியாகும் படங்கள்
1/6

விஜய் மட்டும் வெங்கட் பிரபு கூட்டணியில் சயின்டிபிக் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் படம் தி கோட். இந்த படம் செம்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2/6

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். இந்த படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் பரவி வருகிறது.
Published at : 13 Jun 2024 01:00 PM (IST)
மேலும் படிக்க




















