மேலும் அறிய
Leo : புதிய தோற்றத்தில் லியோ நாயகன் விஜய்..ட்ரால் செய்யும் நெட்டிசன்கள்!
தற்போது வெளிவந்து இந்த வீடியோவில் 'I love chocolate'என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது

லியோ படக்குழுவினர்
1/6

லியோ படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் குவிந்துள்ள நிலையில், கே.ஜி.எஃப். படத்தில் ஆதிரவாக மிரட்டிய சஞ்சய் தத் இந்த படத்திலும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அவரை படக்குழுவினர் பூங்கொத்து அளித்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக அழைத்துச் சென்றனர்.
2/6

காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் சஞ்சய் தத் காஷ்மீர் வந்துள்ளார். அவரை விஜய் அன்புடன் வரவேற்றார்.
3/6

அவர் விஜய்யை சந்தித்த பின்னர் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கை குலுக்கி விடைபெற்றார்
4/6

இப்படத்தின் டைட்டில் வெளிவந்த நிலையில், இது எல்.சி.யு வில் இடம்பெறுமா பெறதா என பல குழப்பம் இருந்து வந்தது. தற்போது வெளிவந்து இந்த வீடியோவில் 'I love chocolate'என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது
5/6

விஜய்யின் புதிய தோற்றம் ரசிகர்களிடம் ட்ரால் செய்து வருகின்றனர்.
6/6

படப்பிடிப்பு தளத்தில் விஜய் – சஞ்சய் தத் இருவரும் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Published at : 11 Mar 2023 06:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement