மேலும் அறிய
Shaakuntalam : ‘சக்தி கொடு சக்தி கொடு..’ சாகுந்தலம் படக்குழுவினரின் கோயில் விசிட்!
சாகுந்தலம் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, படக்குழு கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.
சாகுந்தலம் படக்குழுவினர்
1/6

சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் அவதிபட்டு வருகிறார். இதனால் இவரின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டது.
2/6

யசோதாவிற்கு பின்னர், சமந்தா சாகுந்தலம் எனும் புராண படத்தில் நடித்துள்ளார்.
Published at : 15 Mar 2023 03:43 PM (IST)
மேலும் படிக்க





















