மேலும் அறிய
Samantha Shocking Post: நாக சைதன்யா - சோபிதா திருமணம்; சற்றுமுன் சமந்தா போட்டு அடி-தடி இன்ஸ்ட்டா ஸ்டோரி!
இன்று இரவு 8 மணியளவில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா தன்னுடைய காதலி சோபிதாவை கரம்பிடித்து நிலையில், சமந்தா போட்ட இன்ஸ்ட்டா ஸ்டோரி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாக சைதன்யாவை தாக்கி சமந்தா போட்ட அடிதடி பதிவு
1/7

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தன்னுடைய கேரியரில் உச்சத்தில் இருக்கும் போதே, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாக கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2/7

இவர்களின் திருமணம் கோவாவில் மிக பிரமாண்டமாக நடந்தது. நாக சைதன்யா குடும்ப வழக்கப்படி இந்து முறைப்படியும், சமந்தா குடும்ப வழக்கப்படி கிருஸ்தவ முறைப்படியும் இந்த திருமணம் நடந்து முடிந்தது.
3/7

நான்கு வருடங்கள் மட்டுமே சமூகமாக சென்ற இவர்களின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சிறு கருத்து வேறுபாடு விவாகரத்தில் முடிந்தது. அதன்படி இருவருமே 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர்.
4/7

சமந்தா தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்றாலும் நாக சைதன்யா பாலிவுட் பட நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்ய துவங்கினார். இன்று டிசம்பர் 4-ஆம் தேதி இரவு 8 மணியளவில் இவர்களின் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை நாக சைதன்யா சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்திருந்தார்.
5/7

நாக சைதன்யா - சோபிதா ஜோடியின் திருமண வாழ்க்கை சிறக்க பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களின் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டுள்ள அடிதடி போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6/7

ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை இருவரும் வெஸ்டலிங் செய்ய , அந்த பெண் குழந்தை ஆண் குழந்தையிடம் போராடி தோற்று போகிறது.
7/7

அந்த பெண்ணை போல் என குறிப்பிட்டு, சமந்தா இந்த வீடீயோவை போஸ்ட் செய்துள்ளார். இந்த பதிவை சமந்தா நாக சைதன்யாவிடம் போராடி தோற்றத்தை குறிப்பிட்டு தான் போட்டுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Published at : 04 Dec 2024 10:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion