மேலும் அறிய
Nayanthara wishes samantha : சாமுக்கு வாழ்த்து சொன்ன நயன்...வைரலாகும் நயன்தாராவின் இன்ஸ்டா ஸ்டோரி!
Nayanthara wishes samantha : நடிகை சமந்தா திரைப் பயணத்தை துவங்கி 14 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு நடிகை நயன்தாரா அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நயன்தாரா, சமந்தா
1/8

2010ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'யே மாயா சேசவே' என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கினார்.
2/8

இப்படத்தின் நடிகை சமந்தா ஜோடியாக நடிகர் நாக சைதன்யா நடித்திருந்தார்.
3/8

இதன் தமிழ் வெர்ஷன் தான் சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா'.
4/8

அந்த வகையில் நடிகை சமந்தா தனது திரை பயணத்தை துவங்கி 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
5/8

#14YearsOfSamanthaLegacy என்ற ஹேஷ் டாக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
6/8

ரசிகர்கள் பலரும் சமந்தாவின் இந்த அற்புதமான வெற்றிகரமான திரைப்பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
7/8

நடிகை நயன்தாராவும், சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "14 ஆண்டுகள் நிறைவுக்கு வாழ்த்துக்கள் சாம். ஸ்டே ஸ்ட்ராங்" என தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வாழ்த்தி இருந்தார்.
8/8

2022ம் ஆண்டு வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் சமந்தாவும், நயன்தாராவும் இணைந்து நடித்திருந்தனர்.
Published at : 26 Feb 2024 12:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















