மேலும் அறிய
Sai Pallavi : தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடி அசத்திய சாய் பல்லவி... வைரலாகும் கிளிக்ஸ்!
Sai Pallavi : நடிகை சாய் பல்லவி தன்னுடைய தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் உறவினர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்
1/6

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இன்றும் அவரை பிரேமம் மலர் டீச்சராகவே ரசிக்கிறார்கள்.
2/6

சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் 'சித்திரை செவ்வானம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரின் நிச்சயதார்த்தம் நடந்தேறியுள்ளது.
3/6

பூஜா கண்ணனுக்கும் அவருடைய காதலன் வினீத்துக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
4/6

தங்கையின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அட்டகாசமாக சாய் பல்லவி நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
5/6

இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எப்போ கல்யாணம் என சாய் பல்லவியை கேட்டு வருகிறார்கள்.
6/6

தற்போது சாய் பல்லவி சிவகார்த்திகேயன் ஜோடியாக SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Published at : 24 Jan 2024 12:48 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
க்ரைம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion