மேலும் அறிய
HBD Rajamouli : ஆர் ஆர் ஆர் இயக்குநர் ராஜமெளலிக்கு குவியும் வாழ்த்துகள்!
மாவீரன், நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களை எடுத்து பலரின் கவனத்தை ஈர்த்த ராஜமெளலிக்கு இன்று பிறந்தநாள்.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி
1/6

உலக புகழ்பெற்ற ராஜமெளலி, பிரபல திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநரான விஜயேந்திர பிரசாத்தின் மகன் ஆவார்.
2/6

2001 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.ன் வாயிலாக ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் தற்போது சற்று தள்ளி ஆஸ்கரையும் திரும்பி பார்கவைத்துள்ளார்.
Published at : 10 Oct 2023 05:42 PM (IST)
மேலும் படிக்க




















