மேலும் அறிய
Singapore Saloon : நாளை வெளியாகவிருக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படம்!
Singapore Saloon : ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கபூர் சலூன் படம் நாளை வெளியாகவுள்ளது.
சிங்கப்பூர் சலூன் ஸ்டில்
1/6

தமிழ் சினிமாவில் கருத்து சொல்லும் காமடி படங்களின் வாயிலாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார்.
2/6

சிங்கப்பூர் சலூன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் சத்யராஜ் ,லால் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
Published at : 24 Jan 2024 03:47 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
பொழுதுபோக்கு





















