மேலும் அறிய
Rathna Kumar : லியோ விழாவில் சர்ச்சை பேச்சு..வெச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!
Rathna Kumar : லியோ படத்தின் வெற்றி விழாவில் கழுகை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ரத்ன குமார்.
ரத்ன குமார்
1/6

இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்ன குமார். அதனை தொடர்ந்து அமலா பாலை வைத்து ஆடை, சந்தானத்தை வைத்து குலு குலு ஆகிய படங்களை இயக்கினார்.
2/6

லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரான இவர் மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
Published at : 02 Nov 2023 02:00 PM (IST)
மேலும் படிக்க





















