மேலும் அறிய
Rashmika mandanna: என்னப்பா இது ராஷ்மிகாவிற்கு வந்த சோதனை..ராஷ்மிகாவிடம் மோசடி செய்த மேலாளர்!
ராஷ்மிகாவிடம் நீண்ட காலமாக பணிப்புரிந்து வந்த அவரது மேலாளர் அவரை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ராஷ்மிகா, தனது சம்பளத்தை உயர்தியுள்ளதாக கூறப்படுகிறது.
2/6

இவர் தற்போது அல்லு அர்ஜுனின் புஸ்பா 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
Published at : 19 Jun 2023 08:08 PM (IST)
மேலும் படிக்க




















