மேலும் அறிய
Rajinikanth Himalayas Visit : ஜெயிலர் ரிலீஸையொட்டி இமயமலைக்கு செல்கிறாரா ரஜினிகாந்த்?
Rajinikanth Himalayas Visit : ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகும் ஜெயிலர் படத்தின் ரிலீஸையொட்டி, இமயமலைக்கு ரஜினி செல்லவுள்ளதாக தகவல் பரவிவருகிறது.
ரஜினிகாந்த் (Photo Credits : Twitter/R͏A͏T͏H͏E͏E͏S͏H͏ R͏A͏J͏I͏N͏I͏)
1/9

பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினிகாந்த், ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
2/9

எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின் அடுத்த தலைமுறை சினிமாவை ஆள ரஜினிகாந்த், கமல் ஆகிய இரு நடிகர்கள் என்ட்ரி கொடுத்தனர். பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்து வந்தனர். பின், மாஸும் கிளாஸும் அவரவர் திசைகளை நோக்கி சென்றனர்.
Published at : 08 Aug 2023 11:34 AM (IST)
மேலும் படிக்க





















