மேலும் அறிய
Lal Salaam First Single : வெளியானது லால் சலாம் திரைப்படத்தின் பட்டயை கிளப்பும் முதல் பாடல் ‘தேர் திருவிழா’..!
Lal Salaam First Single : லால் சலாம் திரைப்படத்தின் முதல் பாடலான தேர் திருவிழா இன்று வெளியாகி உள்ளது.
தேர் திருவிழா
1/7

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்னு விஷால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம்.
2/7

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொஹைதீன் பாய் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
3/7

முன்னதாக தீபாவளி அன்று இப்படத்தின் டீசரும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று லால் சலாமின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
4/7

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
5/7

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
6/7

அதனை தொடர்ந்து இன்று தேர் திருவிழா பாடல் வெளியாகி உள்ளது.
7/7

ஷங்கர் மகாதேவன் பாடியுள்ள இப்பாடல் முழுக்க முழுக்க கிராமத்து செட்-அப்பில் படமாக்கப்பட்டுள்ளது.
Published at : 18 Dec 2023 07:13 PM (IST)
மேலும் படிக்க





















