மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rajinikanth Latha Anniversary : நீங்கள் பார்த்திடாத ரஜினிகாந்த் - லதா ஜோடியின் அரிய புகைப்படங்கள்!
Rajinikanth Latha Anniversary : ரஜினிகாந்த் - லதா இணையரின் 43 ஆம் ஆண்டு திருமண நாள் இன்று.
![Rajinikanth Latha Anniversary : ரஜினிகாந்த் - லதா இணையரின் 43 ஆம் ஆண்டு திருமண நாள் இன்று.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/0ab4d025188812dfe85aba21dd6ddbc41708931155754572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரஜினிகாந்த் - லதா
1/8
![தில்லு முல்லு படப்பிடிப்பின் போது, தனது கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்க சென்றார் லதா.பார்த்த முதல் கணமே, ரஜினி காதலில் விழுந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/4630a0d24a92660c1e52ab07dd5d0b2c2706f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தில்லு முல்லு படப்பிடிப்பின் போது, தனது கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்க சென்றார் லதா.பார்த்த முதல் கணமே, ரஜினி காதலில் விழுந்தார்.
2/8
![அந்த ஒரே பேட்டி,காதலுக்கு பாலமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/c41385992a933053746eba65edc8db9681f79.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த ஒரே பேட்டி,காதலுக்கு பாலமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர்.
3/8
![சினிமாவுக்கு முன்னதாக பெங்களூருவில் நடத்துனராக வேலைப்பார்த்த ரஜினிக்கு, லதாவும் பெங்களூருவில் சில காலம் தங்கியிருந்தார் என்று தெரிய வந்த போது, அந்த உறவு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/b9e159d2c554d082ae993a754c067997b2f2d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சினிமாவுக்கு முன்னதாக பெங்களூருவில் நடத்துனராக வேலைப்பார்த்த ரஜினிக்கு, லதாவும் பெங்களூருவில் சில காலம் தங்கியிருந்தார் என்று தெரிய வந்த போது, அந்த உறவு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
4/8
![தன்னை கல்யாணம் செய்து கொள்ள ரஜினி கோரிக்கை வைத்த சமயத்தில், பெற்றோரின் சம்மதத்தை லதா கேட்டுக்கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/9bf2c8e8a2a9c01d71620931dfa6a43a4403f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தன்னை கல்யாணம் செய்து கொள்ள ரஜினி கோரிக்கை வைத்த சமயத்தில், பெற்றோரின் சம்மதத்தை லதா கேட்டுக்கொண்டார்.
5/8
![ரஜினியின் நண்பர் ஒய். ஜி. மகேந்திரன், லதா தங்கையின் கணவர் என்று தெரிய வந்தது. ரஜினி ஒய்.ஜியின் உதவியை நாடினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/4c50e7f92972cbb04c40dc83c60f03cf82d82.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரஜினியின் நண்பர் ஒய். ஜி. மகேந்திரன், லதா தங்கையின் கணவர் என்று தெரிய வந்தது. ரஜினி ஒய்.ஜியின் உதவியை நாடினார்.
6/8
![பின்னர், அனைவரது விருப்பத்துடன் திருப்பதியில் 26 பிப்ரவரி 1981 ஆம் ஆண்டில் இருவருக்கும் திருமணம் நடந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/e2d97a87328815aa5249a1b0a74e024d0b181.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர், அனைவரது விருப்பத்துடன் திருப்பதியில் 26 பிப்ரவரி 1981 ஆம் ஆண்டில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
7/8
![இந்த ஜோடிக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரு பெண் குழந்தைகள் பிறந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/2bf966ec70ada45200e9c0a277d4cfbf8949b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ஜோடிக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
8/8
![இந்நிலையில், 43 ஆம் ஆண்டு திருமண நாளை காணும் இவர்களுக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/9c91b241a52d7e98023b92f7ba64ac9ec2160.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில், 43 ஆம் ஆண்டு திருமண நாளை காணும் இவர்களுக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 26 Feb 2024 01:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion