மேலும் அறிய

Today Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 30.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட்

Tamilnadu Power Shutdown Today 30.01.25: தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்பட இருக்கிறது.

சென்னை நங்கநல்லூர் ; 

பி.வி.நகர் , எம்.ஜி.ஆர் சாலை , கனகாம்பாள் காலனி , விஸ்வநாதபுரம் , இந்து காலனி , என்.ஜி.ஓ காலனி , கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்.பி.ஐ காலனி விரிவாக்கம், எஸ்.பி.ஐ காலனி பிரதான சாலை, ஏ.ஜி.எஸ் காலனி, துரைசாமி தோட்டம், 100 அடி சாலையின் ஒரு பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, வோல்டாஸ் காலனி, அய்யப்பா நகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்.பி.ஐ காலனி 3வது தெரு, டி.என்.ஜி.ஓ காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளாகரம், ஆழ்வார் நகர் 46வது தெரு, மெக்மில்லன் காலனி, பெருமாள் நகர், எஸ்.பி.ஐ காலனி 3வது நிலை, கண்ணையா தெரு, குலக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை, வேம்புலி அம்மன் தெரு 4வது பிரதான சாலையின் ஒரு பகுதி, இந்து காலனியின் ஒரு பகுதி, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை ஒரு பகுதி, பழவந்தாங்கல் பகுதி.

Also Read: Maha Kumbh Mela Stampede: யோகிக்கு 3 முறை கால் செய்த மோடி.! மகா கும்பமேளாவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.. உ.பி_ல் நடந்தது என்ன?

போரூர் ;

சேக்கிழார் நகர் , ஏரிக்கரை ரோடு , மலயம்பாக்கம் , துரைசாமிசாலை , ஜெயம் நகர் , தேவி கருமாரியம்மன் நகர், திருவள்ளுவர் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு , திருநாகேஸ்வரம் காலனி, மங்களா நகர், சக்தி நகர், போரூர் பகுதி, பூந்தமல்லி மவுண்ட் பகுதி, கணேஷ் அவென்யூ ரோடு, காவியா கார்டன் சாலை.

மாங்காடு ;

குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளேஸ்வரர் கோவில் தெரு, எஸ்எஸ் கோவில் தெரு , பள்ளி தெரு , எம்.ஜி.ஆர் நகர் , வெள்ளீஸ்வரர் நகர், கிழக்கு காமாட்சி நகர், நரிவன சாலை, ராமகிருஷ்ணா அம்பாள் நகர், அடிசன் நகர், பாலாஜி அவென்யூ, அம்பாள் நகர், பாண்டியன் நகர்.

கோவூர் ; 

தங்கம் அவென்யூ , முகாம்பிகை நகர், ஈஸ்வர் நகர், வி.எஸ். நகர், பொன்னியம்மன் நகர், சாய் நகர், தில்லை நடராஜர் நகர், மதுரா கார்டன். திருமுடிவாக்கம்: எருமையூர், கிரஷர் பகுதி, கிஷ்கிந்தா மெயின் ரோடு, ராஜீவ் நகர்.

மாடம்பாக்கம் ;

பூமாலை , ராமர்கோயில் , மப்பேடு , டிஏ காலனி, முருகன் அவென்யூ, ரூபி வில்லா, ஸ்ரீ சாய் அவென்யூ, வெங்கம்பாக்கம் மெயின் ரோடு, எஸ்பி அவென்யூ, அசோக் நகர், ஏகேபி கிரீன் பீல்ட்ஸ்.

திருவேற்காடு ;

சிவன் கோவில் ரோடு, தேவி நகர், கே.பி.எஸ்.நகர், வெங்கடேஷ்வரா நகர், அபிராமி நகர், ஆனந்த் நகர், அரவிந்த் நகர், முருகன் நகர், கஸ்தூரி பாய் நகர், எல்லை அம்மன் கோவில், கஸ்தூரி அவென்யூ. அதேபோல, திருமுல்லைவாயல்:பாரதி நகர், ராம்ஜாமாஜி நகர், வெள்ளனூர் கிருஷ்ண கால்வாய், அரிக்கம்பேடு, கொள்ளுமேடு, நவசக்தி நகர், லட்சுமி நகர் விரிவாக்கம்.

திருச்சி ; 

புத்தூர் , பீமா நகர், கோர்ட், லாசன்ஸ் ரோடு, மார்சிங் பேட்டை, செங்குலம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி நகர், வில்லியம்ஸ் ஆரோடு, அரசு மருத்துவமனை, ஒய்.டபிள்யூ.சி.ஏ, கமிஷனர் ஆபீஸ், முத்துராஜா ஸ்டண்ட், நாடு வைகோல்கரா தெரு, பாளையம் பஜார் பட்டாபிராமன் தெரு.

மதுரை ;

டி.கல்லுப்பட்டி, பேரையூர், தொட்டியபட்டி, சாந்தையூர், பாறப்பட்டி, அரசபட்டி, அம்மாபட்டி, குன்னத்தூர், தனியமங்கலம், செம்னிப்பட்டி, கீழவளவு, பாப்பாபட்டி, கல்லிகுடி, புளியங்குளம், வடக்கன்பட்டி, ஜலாபுரம், வெள்ளக்குளம், ஏவிஎஸ் பட்டி, யூனிபார்ட்டி, அவல்சூரன்பட்டி, வேலக்குளம், சின்னகடலை, எஸ்.கோட்டைப்பட்டி, மத்திப்பனூர், அப்பக்கரை, தொட்டியபட்டி, மங்கல்ரேவு, குடிசேரி.

பெரம்பலூர் ; 

அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, கீழப்பலூர், பொய்யூர், கொக்குடி, குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம்.

விழுப்புரம் ;

விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, ஆயுரகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பணப்பாக்கம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், அகூர், மேலகொண்டை, கீழக்கொந்தை, அசூர், சின்னதாச்சூர், கொங்கரம்பூண்டி ஆகிய இடங்கள்.
மேலும், அன்னக்குப்பம், கூட்டேரிப்பட்டு, கீழையாளம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், வெலங்காம்பாடி, வீடூர், பாதிரிபுலியூர், மயிலம், தழுதாளி, பெரும்பாக்கம், திருவாகரை, வி.பரங்காணி, ரங்கநாதபுரம், எஸ்.இ.மங்கலம், தொல்லமூர்.

திருவண்ணாமலை ; 

சமுத்திரம், மெய்யூர், காந்திபுரம், தேனிமலை, அண்ணா நகர், சாந்தி மலை, அதியந்தல் ஆகிய இடங்கள்.

கோயம்புத்தூர் ;

மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.சாலை, பாரதி பார்க் கிராஸ் - 1, 2, 3, ராஜா அண்ணாமலை ரோடு, திவான்பகதூர் சாலை பகுதி, பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, ராம்நகர், அவினாசி சாலை, காந்திபுரம் பஸ் நிலையம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர், ஆவாரம்பாளையம், டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தாகாலனி, அட்கோ காலனி, அலமு நகர் ஆகிய இடங்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் பகுதிகள் வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், வண்ணாபட்டி, மடத்துப்பாளையம், உப்பாறு அணை, அம்மாபட்டி, பஞ்சப்பட்டி, சின்னக்காம்பாளையம், சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம், உ.ஆலாம்பாளையம், கொண்டரசம்பாளையம், குள்ளகாளிபாளையம், அலங்கியம், குள்ளப்பாளையம், மதுக்கம்பாளையம் மற்றும் கண்ணாங்கோவில்.

கரூர் ;

தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஏமூர், மின்நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவபட்டி, பாகநத்தம், செல்லாண்டிபாளையம்.

தஞ்சாவூர் ;

முருக்கங்குடி, ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், மாங்குடி, முதல்கட்டளை, இரண்டாம் கட்டளை, அம்மாச்சத்திரம், திருபுவனம், திருவிசநல்லூர், வேப்பத்தூர் மற்றும் திருநாகேஸ்வரத்தை சுற்றியுள்ள இடங்கள். அதே போல, வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல், முதுகாடு, கொளக்குடி, நெல்லியடிக்காடு, வளப்பிரமன்காடு, சொர்ணக்காடு, பின்வாசல், பெருமகளூர், செல்லப்பிள்ளையார் கோவில், குப்பத்தேவன், விளங்குளம், சோலைக்காடு, செந்தலை வயல், செம்பியன்மாதேவிபட்டினம், திருவத்தேவன், அடைக்கத்தேவன், சம்பைப்பட்டினம்.

மயிலாடுதுறை ;

கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, திருவாலங்காடு, பாலையூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் மாந்தை, நக்கம்பாடி, ஸ்ரீகண்டபுரம், திருமங்கலம்.

திருப்பத்தூர் ;

வாணியம்பாடி, நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரிமலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூர், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூர், குரும்பதெரு, பெத்தவேப்பம்பட்டு, வெள்ளக்குட்டை, கொர்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூர், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்.எம்.எஸ்.புதூர், நாயக்கனூர், நரசிங்கபுரம், கல்லரபட்டி, பீமகுளம், புத்துகோவில், பெத்தகல்லுபள்ளி, பெரியமோட்டூர், கேத்தாண்டப்பட்டி, அம்பலூர், கொடையாஞ்சி, ஜங்களாபுரம், மல்லகுண்டா, தாசிரியப்பனூர், ஆத்தூர்குப்பம், சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை.

காஞ்சிபுரம் ;

தாமல் , பாலுசெட்டிசத்திரம், வதியூர், கிளார், களத்தூர், அவளூர், பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிருணை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget