மேலும் அறிய
Thalaivar 171 : குருவுக்கு எதிராக திரும்பிய சிஷ்யன்.. ரஜினிக்கு போட்டியாக களமிறங்கிய ராகவா லாரன்ஸ்!
ரஜினியின் 171 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது.
தலைவர் 171
1/6

ட்ரெண்டிங் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார்.
2/6

தற்போது நடிகர் ரஜினி, ஜெய் பீம் திரைப்பட இயக்குநருடன் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கேரளா மற்றும் தமிழக தென் மாவட்டங்களில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Published at : 03 Nov 2023 04:40 PM (IST)
மேலும் படிக்க





















