மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rachitha Mahalakshmi : சரவணன் மீனாட்சி ரச்சித்தாவா இது..பிக் பாஸிற்கு பிறகு மொத்தமாக மாறிய சின்னத்திரை நடிகை!
சரவணன் மீனாட்சி புகழ் ரச்சித்தா ஹேர் கட் செய்து, புத்தம் புது போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
![சரவணன் மீனாட்சி புகழ் ரச்சித்தா ஹேர் கட் செய்து, புத்தம் புது போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/b3fd2e28d0613a141e195b1ad2b4dadf1677072343652572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரச்சிதா மகாலட்சுமி
1/6
![சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் ரச்சித்தா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/8ca7771b8453f042b71b695e640bc1eae991b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் ரச்சித்தா
2/6
![கவின், இர்ஃபான், தினேஷ் ஆகியோருடன் இரண்டாம் பாகத்திலும், ரியோவுடன் மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/d29dcc71d1e33f7f5c1acc991bcf88b54024f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கவின், இர்ஃபான், தினேஷ் ஆகியோருடன் இரண்டாம் பாகத்திலும், ரியோவுடன் மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார்.
3/6
![தினேஷை காதலித்து மணந்து கொண்டார். இப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/819a960d94c2fca1b091350ac65e110d5bfec.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தினேஷை காதலித்து மணந்து கொண்டார். இப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
4/6
![சரவணன் மீனாட்சிக்கு பின்னர், பிக்பாஸ் மூலம் கம்-பேக் கொடுத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/0e45f9c578934feee89510ae99dea77a59461.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சரவணன் மீனாட்சிக்கு பின்னர், பிக்பாஸ் மூலம் கம்-பேக் கொடுத்தார்.
5/6
![சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குபெற்று பல மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/6212e70785120b3ac20dbce5346c36627e591.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குபெற்று பல மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
6/6
![இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வரும் ரச்சித்தா, புதிதாக ஹேர் கட் செய்து போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/07c17b1eaf2560b85252e48de9ba4efd0b409.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வரும் ரச்சித்தா, புதிதாக ஹேர் கட் செய்து போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
Published at : 22 Feb 2023 06:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion