மேலும் அறிய
Raashii Khanna : சேல கட்டி வந்த மையிலுடா..மிரட்டலான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Rashi Khanna : நடிகை ராஷி கண்ணாவின் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
1/7

2013ம் ஆண்டு இந்தியில் வெளியான 'மெட்ராஸ் காஃப்பே' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா
2/7

2014ம் தெலுங்கு திரையுலகில் 'மனம்' படத்தில் முகம் காட்டி இருந்தாலும் 'ஊஹாலு குடகுசலதே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பிரபலமானதுடன் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.
Published at : 13 Jun 2024 03:19 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
க்ரைம்
பொழுதுபோக்கு





















