மேலும் அறிய
Pushpa 2 Poster : ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனா புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன்!
கங்கோத்ரி படம் மூலம் அறிமுகமாகி பல ட்ரால்களை சந்தித்து புஷ்பாவாக பட்டிதொட்டியெங்கும் கலக்கும் அல்லு அர்ஜூனின் புது போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது

நடிகர் அல்லு அர்ஜுன்
1/6

தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நடிகராக கருதப்படும் நடிகர் அல்லு அர்ஜுன் 41வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக படத்தின் கான்செப்ட் டீசரை நேற்று வெளியிட்டது
2/6

இது ரசிகர்களின் பேராதரவை பெற்றது. மேலும் அல்லு அர்ஜுன் மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது.
3/6

காளி உருவத்தில் மிகவும் கம்பீரமான லுக்கில், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல்கள், வங்கி, ஒட்டியாணம், நகைகள், எலுமிச்சை மாலை அணிந்து புடவையில் கர்வமாக நிற்கும் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு விட்டனர்.
4/6

இந்த போஸ்டர் பின்னணி என்னவாக இருக்கும் என்பது குறித்து பலரும் அவரவரின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
5/6

ஹீரோவாக அறிமுகமானது 2003ம் ஆண்டு வெளியான 'கங்கோத்ரி' திரைப்படத்தில். அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் ஒரு பெண் போல வேடமிட்டு நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். இதற்காக அவர் ஏராளமான ட்ரோல், விமர்சனங்களுக்கு உட்பட்டார்.
6/6

அன்று ட்ரோல் செய்யப்பட்ட ஒரு இளைஞன் தனது 20 ஆண்டு கால திரைப்பயணத்தில் உலக அளவில் பிரபலமான ஒரு ஸ்டைலிஷ் ஸ்டார் நடிகராக கொண்டாடப்படுகிறார்.
Published at : 08 Apr 2023 04:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
சென்னை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion