மேலும் அறிய
Priya Atlee: அழகான தேவதை நீ; பிரியா அட்லீயின் சமீபத்திய க்ளிக்ஸ்!
Priya Atlee:பிரியா அட்லீ முகேஷ் அம்பானி மகன் திருமண சங்கீத் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
பிரியா அட்லீ
1/5

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்து ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் நடித்திருந்த 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார். முதல் படமே நல்ல வசூல் தந்தது.
2/5

இவர் பிரபல இயக்குநர் அட்லீயை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.
3/5

சமீபத்தில் முகேஷ் அம்பானியில் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். அதில் இவர் அணிந்த பூ போட்ட ஆடை ரசிகர்களை ஈர்த்தது. புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
4/5

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். அட்லீ - பிரியா காதல் ஜோடி என்றால் ரசிகர்களிடன் தனி க்ரேஸ் இருக்கிறது.
5/5

இவர் பதிவிட்டுள போஸ்டிற்கு லைக்குள், கமெண்ட்கள் நிறைய வந்துள்ளது. மிகவும் அழகாக இருக்கீங்க என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
Published at : 07 Jul 2024 07:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















