மேலும் அறிய
The Goat Life : பிருத்விராஜ் - அமலா பால் நடிப்பில் வெளியாகவிருக்கும் தி கோட் லைஃப்!
The Goat Life : உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட ஆடுஜீவிதம் நாவலை தழுவி, இப்படத்தை எடுத்துள்ளார் ஈசன் பட இயக்குநர் பிளஸ்ஸி.

தி கோட் லைஃப் போஸ்டர்
1/6

வீரசேகரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் அமலா பால்
2/6

தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரியின் முதல் இரண்டு பாகங்கள், பசங்க 2, அம்மா கணக்கு, ராட்சசன், ஆடை, கடாவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
3/6

இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி அமலா பால், பிரித்விராஜ் உடன் இணைந்து நடித்த தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம் எனும் படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது
4/6

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட ஆடுஜீவிதம் நாவலை தழுவி, இப்படத்தை எடுத்துள்ளார் ஈசன் பட இயக்குநர் பிளஸ்ஸி
5/6

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மரியான் படத்தின் சாயலும் இதில் ஆங்காங்கே தெரிகிறது.
6/6

பிரித்விராஜ் நஜீபாகவும் அமலா பால் சைனுவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 26 Mar 2024 01:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion