மேலும் அறிய
Ponniyin selvan anthem : ‘தீயவற்றை வெல்லும்..புலியின் கொடியே நிற்கும் பார்..’வெளியானது பி.எஸ் 2 ஆன்தம்!
பொன்னியின் செல்வன் ஆன்தம் வெளியிட்டு விழா நேற்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
பொன்னியின் செல்வன் ஆன்தம்
1/6

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்த படம் பொன்னியின் செல்வன்.
2/6

இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
Published at : 17 Apr 2023 11:24 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
விளையாட்டு





















