மேலும் அறிய
Kannadasan 97 : காரைக்குடியில் பிறந்து...சிக்காகோவில் காலமான கவிஞர் கண்ணதாசனுக்கு இன்று பிறந்தநாள்!
திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், இதழாளர், அரசியலாளர், தமிழ்க்கவிஞர் என பன்முக தன்மை கொண்ட கவிஞர் கண்ணதாசனுக்கு பிறந்தநாள் இன்று.
கண்ணதாசன்
1/6

1927-ம் ஆண்டு காரைக்குடி அருகே உள்ள சிறுகூடல் பட்டியில் பிறந்தவர் கண்ணதாசன்.
2/6

சிறு வயதில் முதல் தமிழ் இலக்கியம் மீது தீராத காதல் கொண்டவராக இருந்தார்
Published at : 24 Jun 2023 05:09 PM (IST)
மேலும் படிக்க





















