மேலும் அறிய

TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!

TVK Candidate List Tamil Nadu Election 2026: தேர்தலில் போட்டியிடும் தவெக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 18) அல்லது நாளை மறுநாள் வெளியாகலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதன்படி பெரம்பூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் விஜய் களமிறங்குகிறார். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தி நகர் தொகுதியிலும் தேர்தல் வியூக மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியிலும் போட்டியிட உள்ளனராம். 

ஏப்ரல் 23-ல் தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் அனைத்தும் அனல்பறக்கத் தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளன. 

திமுக 19 கட்சிகளோடு கூட்டணியை இறுதி செய்துள்ளது. அதிமுக தலைமையில் பாஜக, அன்புமணி பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்துள்ளன. இரு கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு மும்முரமாக நடந்து வருகிறது. 

தனித்துக் களமிறங்கும் தவெக

இதற்கிடையே விஜய் தலைமையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் காண்பதாகவே தெரிகிறது. முன்னதாக பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் இந்தத் தகவல்களை தவெக நிர்வாகிகள் செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மறுத்தனர்.

இந்த நிலையில் தவெக சார்பில் போட்டியிட பிப்ரவரி 20ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து வேட்பாளர் நேர்காணல் நடந்து வந்தது. முதற்கட்டமாக இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களை, விஜய் நேரடியாக நேர்காணல் செய்தார். இதற்காக டெல்லி சிபிஐ விசாரணையையே ஒத்திவைத்தார் விஜய்.

TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!

நாளை வெளியாகும் பட்டியல்?

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் தேர்வு முடிந்துள்ளதாக பனையூர் வட்டாரம் தெரிவிக்கிறது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 18) அல்லது நாளை மறுநாள் வெளியாகலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.

யார் யாருக்கு என்னென்ன தொகுதி?

விஜய்- பெரம்பூர்

செங்கோட்டையன் – கோபிச்செட்டி பாளையம்

ஆதவ் அர்ஜூனா- வில்லிவாக்கம்

புஸ்ஸி என்.ஆனந்த்- தி நகர் அல்லது விழுப்புரம்

மைலாப்பூர்- வெங்கட்ராமன்

ஜேசிடி பிரபாகர்- ஆயிரம் விளக்கு

மரிய வில்சன் – ஆர்.கே.நகர்

அருண் ராஜ்- திருச்செங்கோடு

ஆரம்பத்தில் விஜய் ’வி’ ராசியில், வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே பெரம்பூர் பகுதியில் தவெக சார்பில் தேர்தல் பணிமனைகள் மும்முரமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

மா.செ.க்களுக்கும் வாய்ப்பு

தவெக தலைமை நிர்வாகிகள் போட்டியிடுவதற்கு மத்தியில், சில மாவட்டச் செயலாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர் சரவணன், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பிரபு உள்ளிட்டோரும் வேட்பாளர் நேர்காணலுக்காக வந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget