மேலும் அறிய

MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?

முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வேலையில் சமுத்திரக்கனி இறங்கியுள்ளதாகவும், ஸ்டாலின் கதாப்பாத்திரத்தில் அவரே நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் முக்கியமான கேரக்டர் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் சொல்கின்றனர்.

பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அந்தவகையில் முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களை சந்தித்து விவரங்களை சேகரித்து வருகிறாராம். 

ஏற்கனவே 2021ம் ஆண்டே ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு படம் பற்றிய தனது ஆசையை சொல்லியிருந்தார் சமுத்திரக்கனி. பேட்டி ஒன்றில் யாருடைய வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசை என கேட்ட போது, உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் என பதில் கொடுத்தார் சமுத்திரக்கனி. மேலும், போஸ்வெங்கட் முதலமைச்சரைப் பற்றி சொன்ன விஷயங்கள் ரொம்ப பிரம்மிப்பாக இருந்தது; பல விஷயங்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார். நாங்கள் இரண்டு பேரும் அவ்வபோது உட்கார்ந்து பேசும்போது முதலமைச்சர் அவ்வளவு சாதாரணமாகவெல்லாம் இந்த சீட்டுக்கு வந்துவிடவில்லை என்று சொல்லி நிறைய புத்தகங்களைப் படிக்க சொன்னார். இப்படி ஒரு போராட்டம், இப்படி ஒரு விஷயங்களை எல்லாம் கடந்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்பதை பார்க்கும்போது நம் முதலமைச்சர் மீது ஒரு பேரன்பு வந்தது. நான் தான் சொன்னேன். முதல்ல இந்த கதையை ஒரு ட்ராஃப்ட் பண்ணு அதற்குப் பிறகு மற்ற வேலைகளை பார்க்கலாம் என்று சொன்னேன். முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தை உருவாக்கலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறோம். இந்த படத்தை உருவாக்க வேண்டும் என்று பெரிய ஆசை. அது நடக்கிறதா என்று பார்போம்” என சொல்லியிருந்தார்.

இந்தநிலையில் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கும் வேலைகள் முழு வேகத்தில் நடந்து வருவதாக பேச்சு இருக்கிறது. சமுத்திரக்கனியே ஸ்டாலின் கதாப்பாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், வேறு சில முக்கிய நடிகர்களும் படத்தில் இணையவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு படப்பிடிப்பு ஆரம்பமாக வாய்ப்புள்ளதாகவும் சொல்கின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thiruchendur Murugan Temple: திருச்செந்தூர் கோவிலில் நடந்த அதிர்ச்சி.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்.. நடந்தது என்ன?
Thiruchendur Murugan Temple: திருச்செந்தூர் கோவிலில் நடந்த அதிர்ச்சி.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்.. நடந்தது என்ன?
YouTube-ஆல் வந்த வினை! ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் மாணவனுக்கு நேர்ந்த கொடூரம் - நடந்தது என்ன?
YouTube-ஆல் வந்த வினை! ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் மாணவனுக்கு நேர்ந்த கொடூரம் - நடந்தது என்ன?
மானாமதுரை மணல் கடத்தல்: JCB சிக்கியது, 3 பேர் கைது... தப்பியோடிய லாரிக்கு போலீஸ் வலைவீச்சு !
மானாமதுரை மணல் கடத்தல்: JCB சிக்கியது, 3 பேர் கைது... தப்பியோடிய லாரிக்கு போலீஸ் வலைவீச்சு !
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Embed widget