மேலும் அறிய
HBD Mani Ratnam: க்ளாசிக் சினிமாவின் நாயகன் இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாள் இன்று!
Maniratnam 68th Birthday: பம்பாய், ரோஜா, தளபதி, நாயகன் போன்ற சிறந்த படங்களை இயக்கிய மணிரத்னம் தனது 69 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
மணிரத்னம்
1/6

இந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் மணிரத்னமும் ஒருவர். PAN இந்தியா படங்களை முதல் முதலில் அறிமுகப்படுத்திவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
2/6

மணிரத்னம் இயக்கிய படங்கள், அவரை வெற்றியிக் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. குறிப்பாக அஞ்சலி, நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய், உயிரே போன்ற படங்கள் இவருக்கு வெற்றிகளை குவித்தது.
Published at : 02 Jun 2024 12:52 PM (IST)
மேலும் படிக்க





















