மேலும் அறிய
NTR 30 : ஜூனியர் என்.டி.ஆரின் 30 வது படத்தின் டைட்டில் இதுதானா? படக்குழுவின் அறிவிப்புகாக காத்திருக்கும் ரசிகர்கள் !
இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஜூனியர் என்.டி.ஆரின் 40 வது பிறந்தநாளையொட்டி வருகின்ற மே 20 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்.டி.ஆர் 30
1/6

ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பு பெற்றது.
2/6

இப்படத்தில் இடம்பெறும் ‘நாட்டு நாட்டு ’ சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் வென்றது
Published at : 17 May 2023 06:35 PM (IST)
மேலும் படிக்க





















