மேலும் அறிய
Jailer Update : ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்..வெளியாகிறது ஜெயிலர் ஷோகேஸ்!
Jailer Update: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட் வெளியாக உள்ளது.
ஜெயிலர்
1/6

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
2/6

இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Published at : 02 Aug 2023 12:38 PM (IST)
மேலும் படிக்க





















