மேலும் அறிய
Jailer Success Party : பாக்ஸ் ஆஃபீஸை தெறிக்கவிட்டு வரும் ஜெயிலர்..கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
Jailer Succes Party : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் வரலாறு படைத்துள்ளதை அடுத்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளது படக்குழு.
ஜெயிலர் வெற்றி விழா
1/6

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ஜெயிலர்.
2/6

இப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
Published at : 27 Aug 2023 01:33 PM (IST)
மேலும் படிக்க




















