மேலும் அறிய

பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் சாய் அப்யங்கரை விமர்சிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கரை அவர் மறைமுகமாக சாடும் விதமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாத்துறையில் சீனியரான சந்தோஷ் நாராயணன் இந்த மாதிரி முதிர்ச்சி இல்லாமல் நடந்துகொண்டது குறித்து ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

சுயாதீனமாக ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வந்த சாய் அப்யங்கர் தற்போது திரைத்துறையிலும் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அவரது இசையில் வெளியான  கருப்பு , டியூட் ஆகிய படங்களின் பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதே நேரம் அடுத்தடுத்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார். 

திரைத்துறையில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பல முன்னணி இசையமைப்பாளர்கள் செய்ய முடியாததை சாய் அப்யங்கர் செய்து காட்டி வருகிறார். அதுதான் ரசிகர்களிஉன் பல்ஸ் தெரிந்து ஒவ்வொரு பாடலிலும் ஹிட் கொடுப்பது. இதனால் பலருக்கு அவர் மீது வனமும் இருந்து வருகிறது. அந்த வகையில் சாய் அப்யங்கரை கேலி செய்யும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. 

சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட வீடியோ

சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் கானா பாடகர் ஒருவருடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ கானா பாடகர் 'Unplugged' என்றால் என்ன என்று கேட்க அதற்கு சந்தோஷ்ன்  நாராயண் 'பாட்டு ஹிட் ஆகிடுச்சுன்னு நம்ப வைக்கிறதுக்கு ' என பதிலளிக்கிறார். சாய் அப்யங்கரின் ஒவ்வொரு பாடல் ஹிட் ஆகும்போதும் அதன் Unplugged வெர்ஷன் ஒன்றை அவர் வெளியிடுவது வழக்கம். இதனை கேலி செய்யும் விதமாக சந்தோஷ்ன்  நாராயணன் பேசியிருப்பாது ரசிகர்களிடம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சினிமாத்துறையில் சாய் அப்யங்கரை விட சீனியரான சந்தோஷ் நாராயணன் இந்த மாதிரியான முதிர்ச்சியற்ற நடத்தையை தவிர்த்திருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mannar muthu (@mannar_muthu)

 

 

அட்லீ இயக்கும் அல்லு அர்ஜூன் படம் , கார்த்தி நடிக்கும் மார்ஷல் 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget