மேலும் அறிய

Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?

ஹுண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் கார்கள் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கார்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒவ்வொரு நிறுவனமும் புதிய கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள 5 ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Hyundai Bayon:

ஹுண்டாய் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மிட்சைஸ் எஸ்யூவி இந்த Hyundai Bayon கார் ஆகும். இந்த கார் 4.18 மீட்டர் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரெட்டா, வெனுயூ கார்களைப் போன்று தோற்றம் கொண்டதாக இந்த கார் என்று கருதப்படுகிறது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகமானால் மாருதி விக்டோரியஸ் மற்றும் கிராண்ட் விதாரா கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பெட்ரோல் வேரியண்ட் மட்டுமின்றி சிஎன்ஜி மற்றும் டீசல் வேரியண்டிலும் இந்த கார் அறிமுகமாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

2.Next-Generation Hyundai Creta:

ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான கார் இந்த Creta. இதன் 3வது  தலைமுறை காராக Next-Generation Hyundai Creta கார் விரைவில் அறிமுகமாக உள்ளது. எஸ்யூவி காரான இந்த கார் தோற்றம், உட்கட்டமைப்பு, சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் முந்தைய கிரெட்டாவை காட்டிலும் கூடுதல் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்டாக இந்த கார் அறிமுகமாக உள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின், ட்ர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராக இந்த கார் அறிமுகமாக உள்ளது. இந்த கார் அடுத்தாண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

3. Hyundai Compact EV:

மின்சார கார்களின் பயன்பாடு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் சூழலில், ஹுண்டாய் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Hyundai Compact EV. இந்த கார் டாடா பஞ்ச் கார் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 42 கிலோவாட் மற்றும் 49 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட காராக இந்த கார் அறிமுகமாகிறது. அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் மற்றும் 355 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது இந்த கார். இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

4. Hyundai Boulder:

ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஆஃப் ரோட் கார் இந்த Hyundai Boulder. ரக்ட் வடிவத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கார் 2028 இந்திய சந்தையில் அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளது.  கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரடு, முரடான சாலைகளில் அசத்தலாக செல்வதற்கு ஏற்ப இந்த காரை வடிவமைத்து வருகின்றனர்.

5. Hyundai Ni1i: New 7-Seater SUV:

ஹுண்டாய் நிறுவனத்தின் 3 வரிசை எஸ்யூவி காராக விரைவில் இந்த கார் அறிமுகமாக உள்ளது. இந்த கார் அடுத்தாண்டு அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. ஸ்ட்ராங் ஹைப்ரிட் வெர்சனாக இந்த கார் அறிமுகமாக உள்ளது. அல்கசார், மஹிந்திரா எஸ்யூவி 7 எக்ஸ்ஓ மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்கள் போன்று இந்த கார்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Kia Hybrid: இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget