மேலும் அறிய
9 Skin Launch : பிஸினஸ் உலகில் புதிய தடம் பதித்த நயன்தாரா!
9 Skin Launch : 9 ஸ்கின் எனும் புதிய ஸ்கின் கேர் பிராண்டை நயன்தாரா அறிமுகப்படுத்தியுள்ளார்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன்
1/6

முன்னணி ஹீரோக்களுடன் நடித்து சினிமா உலகில் இன்றளவும் டாப் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.
2/6

காலத்திற்கு தேவைப்படும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, எப்போதும் தன்னை அப்டேட்டாக வைத்துக்கொள்கிறார்.
Published at : 30 Sep 2023 12:44 PM (IST)
மேலும் படிக்க





















