மேலும் அறிய
என்னதான் பிரச்சனை?நோட்டீஸ் அனுப்பிய தனுஷ்; அறிக்கை வெளியிட்ட நயன்தாரா? விவரம்!
Nayanthara: நெட்ஃப்ளிக்ஸ் விவகாரத்தில் நடிகர் தனுஷிற்கு கடிதம் எழுதியுள்ள கடிதம் பற்றிய விவரத்தை காணலாம்.
நயன்தாரா
1/6

நயன்தாரா பற்றி நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்துள்ள ஆவணப்படம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை நடிகர் தனுஷின் வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்தது. நயன்தாராவின் ஆவணப்படத்திற்காக நானும் ரவுடிதான் படத்தின் பி.டி.எஸ் காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டு கடந்த 2 ஆண்டுகளாக தனுஷ் மறுத்துவிட்டதாகவும் 3 நொடி காட்சி ஒன்றை பயண்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2/6

நல்ல நடிகர் மற்றும் பிரபலமான இயக்குனருமான நீங்கள், உங்கள் தந்தை மற்றும் உங்கள் சகோதரரின் ஆதரவுடனும், ஆசியுடனும், இதைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும். சினிமா என்பது என்னைப் போன்றவர்களுக்கு வாழ்வதற்கான போராட்டம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சினிமா துறையில் எவ்வித பின்னணியும் இல்லாத எனக்கு, அதோடு ஒரு பெண்ணாக இந்தத் துறையில் இன்று நான் பெற்றிருக்கும் இடத்திற்கு வர போராட வேண்டியுள்ளது.
Published at : 16 Nov 2024 07:49 PM (IST)
மேலும் படிக்க





















