மேலும் அறிய

Nayanthara: தன்னுடைய காதல் அனுபவம் பற்றி நயன்தாரா சொன்னது என்ன தெரியுமா?

Nayanthara: நயன்தாராவின் ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. அதில் அவர் ரிலேசன்ஷிப் பற்றி பேசியுள்ளதை காணலாம்.

நயன்தாரா

1/5
பெரும் சர்ச்சைகளுக்குப் பின் நடிகை நயன்தாராவைப் பற்றிய ஆவணப்படம் இன்று நவம்பர் 18 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாராவின் திரைத்துறை பயணம், கடந்த கால காதல் வாழ்க்கை, விக்னேஷ் சிவனுடன் காதல் , திருமணம் , குழந்தைகள் என தனது அனுபவங்களை பற்றி மனம் திறந்துள்ளார்.

2/5
சிம்பு இயக்கிய வல்லவன் திரைப்படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. சிம்பு நயன் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். நயன்தாராவின் அனுமதி இல்லாமல் சிம்பு இந்த புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட்டதே இந்த பிரிவுக்கு காரணம் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.

3/5
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “"என்னுடைய முதல் காதல் முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது. அதுமட்டும் தான் ஒரு காதல் உறவில் இருவருக்கும் இடையே நல்ல உறவை  நிலையாக வைத்திருக்கும். காதலில் எப்போதுமே நம்பிக்கை ரொம்ப முக்கியம். நம் எதிரில் இருப்பவர் நம்மை முழுவதுமாக காதலிக்கிறார் என்று நம்ப வேண்டும். என்னுடைய முந்தைய காதல் பற்றி இதுவரை நான் பேசினது இல்லை. எல்லாரும் ஒன்றை அவர்களாகவே பேசத் தொடங்கிவிட்டார்கள். என்ன நடந்தது என்று எதுவுமே தெரியாமல் அவர்கள் என்ன நம்ப ஆசைப்படுகிறார்களோ அதையே அவர்கள் பேசினார்கள்.” என்றார்.
4/5
அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம். இதுவரை நான் காதலித்த நபர்களிடம் சென்று நீங்கள் ஏன் இதை செய்தீர்கள் என்ன நடந்தது என்று யாரும் கேட்டதில்லை. எப்போதுமே ஒரு பெண்ணை மட்டும்தான் இந்த. மாதிரி கேள்விகள் கேட்பார்கள். இது நியாயமே இல்லை
அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம். இதுவரை நான் காதலித்த நபர்களிடம் சென்று நீங்கள் ஏன் இதை செய்தீர்கள் என்ன நடந்தது என்று யாரும் கேட்டதில்லை. எப்போதுமே ஒரு பெண்ணை மட்டும்தான் இந்த. மாதிரி கேள்விகள் கேட்பார்கள். இது நியாயமே இல்லை" என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
5/5
நயன்தாரா வில்லி படம் ஷூட்டிங்கின் போது நடன இயக்குநர் பிரபு தேவா இருவரும் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இருவரும் பிரிந்தனர். இந்த ஆவணப்படத்தில் பெயர் குறிப்பிடாமல் “ என்னை நடிப்பதை விட்டு வெளியேற சொன்னார். “ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?

15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு

Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | KeralaParandur Airport Issue | பண்ணூருக்கு பதில் பரந்தூர்..தேர்வு செய்தது ஏன்? காரணத்தை அடுக்கிய அரசுஸ்கோர் செய்த விஜய்! உளவுத்துறை கையில் REPORT! அப்செட்டில் ஸ்டாலின்வேங்கைவயல் கிளம்பும் விஜய்! MEETING-ல் பக்கா ஸ்கெட்ச்! ஜான் ஆரோக்கியசாமி ஐடியா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு
15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?

ICC Champions Trophy : பாகிஸ்தான் பெயரை போட முடியாது! விளையாட்டிலும் அரசியலா? பிசிசிஐ கிளப்பிய புதிய சர்ச்சை..

லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?

Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் ஸ்வியாடெக், கீஸ்
ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் ஸ்வியாடெக், கீஸ்
Embed widget