மேலும் அறிய
Nani 30 : மும்பையில் ஷூட்டிங் ஓவர்.. நானி 30 படக்குழுவுடன் போட்டோ எடுத்துக்கொண்ட மிருணாள் தாக்கூர்!
மும்பையில் நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இதையடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மிருணாள் தாக்கூர்.

நானி 30 படக்குழு
1/6

புதுமுக இயக்குநர் ஷுர்யுவ் இயக்கத்தில் நானி நடிக்கும் படம் நானி 30.
2/6

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்கூர் நடிக்கிறார்.
3/6

தற்போது மும்பையில் நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
4/6

இதையடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மிருணாள் தாக்கூர்.
5/6

இப்படம் அப்பா-மகள் பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்ற தகவலும் பரவி வருகிறது.
6/6

மேலும், இப்படம் இந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Published at : 30 May 2023 03:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement