மேலும் அறிய
Happy Birthday Seeman : இயக்குநர், நடிகர், அரசியல்வாதி.. சீமான் பிறந்தநாள் ஆல்பம்...!

சீமான்
1/12

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று 56வது பிறந்தநாள் ஆகும்.
2/12

பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் ஆகிய படங்களை சீமான் இதுவரை இயக்கியுள்ளார்.
3/12

திரையுலகில் தனது தொடக்க காலத்தில் பாரதிராஜா, மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றினார்.
4/12

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீது மிகுந்த பற்று கொண்டவர்
5/12

சீமானும், அமீரும் நல்ல நண்பர்கள். சமீபகாலமாக சில கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் இடையே அவ்வப்போது ஏற்படுகிறது.
6/12

சீமான் தனது அரசியல் தொடக்க காலம் முதல் நடிகர் விஜயை தீவிரமாக ஆதரித்து வருகிறார்.
7/12

பாஞ்சாலங்குறிச்சி படம் மூலமாக 1996ம் ஆண்டு இயக்குனராக சீமான் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார்.
8/12

நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் ஏராளமான போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
9/12

சமீபகாலமாக நடிகர் சிம்புவை சீமான் தீவிரமாக ஆதரித்து வருகிறார்.
10/12

ரஜினி அரசியலுக்கு வருவதை தீவிரமாக எதிர்த்த சீமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபோது அவரை நேரில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
11/12

சீமானை அவரது தொண்டர்கள் அன்புடன் அண்ணன் என்று அழைக்கின்றனர்.
12/12

2013ம் ஆண்டு கயல்விழி என்பவரை சீமான் திருமணம் செய்து கொண்டார்.
Published at : 08 Nov 2021 08:56 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
சென்னை
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion