மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
அட இந்த பாட்டை நகுல்தான் பாடினாரா? இது தெரியாம போச்சே!
Nakkhul Songs : பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நகுல். இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் சில பாடல்களையும் பாடியுள்ளார்.
![Nakkhul Songs : பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நகுல். இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் சில பாடல்களையும் பாடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/e1c7cfe4934fc4ff468021db1ce46d701718432954820501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
நகுல்
1/5
![கமல்ஹாசன் நடித்து இருந்த வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் கற்க கற்க என்ற பாடலை செவன், திப்பு உடன் இணைந்து பாடினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/b11068b0a3dba69d2ebff275a9ee04930a9c5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கமல்ஹாசன் நடித்து இருந்த வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் கற்க கற்க என்ற பாடலை செவன், திப்பு உடன் இணைந்து பாடினார்
2/5
![அதே வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் மஞ்சள் வெயில் மாலையிலே என்ற பாடலையும் ஹரிஹரன், விஜய் உடன் இணைந்து பாடினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/ad24b23740aa111dd0a91d4c46581e5836a5d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதே வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் மஞ்சள் வெயில் மாலையிலே என்ற பாடலையும் ஹரிஹரன், விஜய் உடன் இணைந்து பாடினார்
3/5
![சூர்யா நடித்திருத்த கஜினி படத்தில் எக்ஸ் மச்சி என்ற பாடலை நகுல் பாடி இருந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/57a56042a4c9037e077a992e5ed4bfbf4b2a7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சூர்யா நடித்திருத்த கஜினி படத்தில் எக்ஸ் மச்சி என்ற பாடலை நகுல் பாடி இருந்தார்
4/5
![அந்நியன் படத்தில் வரும் காதல் யானை என்ற பாடலை ஸ்டைலாக பாடினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/b1a14cc8c2da3f0679ceb7ae847ecbbea6894.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்நியன் படத்தில் வரும் காதல் யானை என்ற பாடலை ஸ்டைலாக பாடினார்
5/5
![விசித்திரன் என்ற படத்தில் வரும் ஆராரோ என்ற பாடலை நகுல் பாடினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/4b00b11160138dd51c9a4c95068df8ff11024.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
விசித்திரன் என்ற படத்தில் வரும் ஆராரோ என்ற பாடலை நகுல் பாடினார்.
Published at : 15 Jun 2024 12:13 PM (IST)
Tags :
Nakkhulமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion