மேலும் அறிய
Custody Teaser : பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தை கலக்கி வரும் வெங்கட் பிரபுவின் கஸ்டடி!
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கஸ்டடி படத்தின் டீசர் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
கஸ்டடி பட டீசரில் இடம்பெற்ற காட்சிகள்
1/5

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கஸ்டடி என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
2/5

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்துள்ளார். இந்த படம் விண்டேஜ் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
Published at : 20 Mar 2023 12:13 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
விழுப்புரம்





















