மேலும் அறிய
HBD Harris : இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு !
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு !

ஹாரிஸ் ஜெயராஜ்
1/10

'இசை மின்னல்' ஹாரிஸ் ஜெயராஜின் 48 வது பிறந்தநாள் இன்று
2/10

தனது 12 வயதிலையே கிட்டாருடன் தனது பயனத்தை தொடங்கினார்
3/10

இவரின் தந்தை பல முன்னனி பாடகர்களுடன் கிட்டார் வாசித்திருக்கிறார்
4/10

தனது தந்தையின் வழியையே இவரும் தொடர்ந்திருக்கிறார்
5/10

26 வது வயதிலையே இசையமைப்பாளராக அறிமுகமானார்
6/10

ரஹ்மானுக்கு பிறகு 6 முறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்
7/10

தமிழக அரசிடம் கலைமானனி விருதையும் இவர் பெற்றிருக்கிறார்
8/10

கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது
9/10

மின்னலே,காக்க காக்க ஆல்பம்கள் இன்று வரை எவர்கிரீனாக இருந்து வருகிறது
10/10

இவர் கடைசியாக 'தி லெஜெண்ட்' திரைப்படத்திற்கு இசையமைத்தார்
Published at : 08 Jan 2023 05:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion