மேலும் அறிய

600 Crore Club : யம்மாடியோ... இந்தியாவில் 600 கோடி ரூபாய் வசூலை அள்ளிய நடிகரகள் இவர்கள் தானா?

இந்திய சினிமாவில் 600 கோடி ரூபாய் வசூலை அள்ளிய நடிகர்களின் திரைப்படங்கள் பட்டியலை பற்றி பார்போம்.

600 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய படங்கள்

1/7
என்னத்தான் ஒரு திரைப்படம் நல்ல கதை, சிறந்த கலைஞர்கள் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனை பொறுத்துதான் அதன் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

2/7
அதன்படி இந்திய சினிமாவில் 600 கோடிகளை அள்ளிய நடிகர்கள் படம் பற்றி பார்ப்போம்.

3/7
கடந்த 2018 ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 வெளியானது. இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார்.  இத்திரைப்படம் இந்தியாவில் ரூ. 600 கோடியை கடந்து வசூல் செய்தது.

4/7
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் , ராணா , அனுஷ்கா ஷெட்டி, தமன்னா நடிப்பில் வெளியான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம்  600 கோடிகளை படம் அள்ளி சாதனை படைத்துள்ளது.

5/7
யஷ் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதால், இரண்டாம் பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பும் அதிகமானது. எதிர்பார்த்த படியே கே.ஜி.எஃப் 2 வெளியாகி 600 கோடி வசூலை கடந்து இந்தியா அளவில் பெரிதும் பேசப்பட்டது.

6/7
பிரபல இயக்குநர் எஸ்.எஸ் ராஜமவுளி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகமெங்கும் வெற்றி பெற்றது. இது இந்தியாவில் மட்டும் சுமார் 600 கோடி ரூபாயையும் உலகம் முழுவதும் 1230 கோடி ரூபாயையும் ஈட்டியுள்ளது

7/7
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் 169வது படமாக வெளியானது ஜெயிலர் திரைப்படம் . இதில் மோகன்லால், சிவராஜ் குமார்,ஜாக்கி ஷெராஃப் என முன்னணி திரைப்பட  நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் தற்போது 600 வசூலை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இந்த வாரம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Boeing 787-8: போதும்டா சாமி - இனி போயிங் 787-8 விமானங்களுக்கு அனுமதி இல்லை? டாடாவின் ஏர் இந்தியாவிற்கு ஆப்பு?

NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?

TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!”  கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை

Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?

ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Boeing 787-8: போதும்டா சாமி - இனி போயிங் 787-8 விமானங்களுக்கு அனுமதி இல்லை? டாடாவின் ஏர் இந்தியாவிற்கு ஆப்பு?
Boeing 787-8: போதும்டா சாமி - இனி போயிங் 787-8 விமானங்களுக்கு அனுமதி இல்லை? டாடாவின் ஏர் இந்தியாவிற்கு ஆப்பு?
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!”  கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை
TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!” கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை
Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?
Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்

Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா

Skoda Octavia RS: கிளாஸ் & மாஸ் ஸ்கோடா - குஷக், ஸ்லாவியா 2.0 ஆன் தி வே - ஆக்டேவியா கார் பந்தயம் அடிக்குமா?

Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு

Embed widget