மேலும் அறிய

John wick 4 Review : இது ஹாலிவுட்டின் பெரிய சம்பவம்..ஜான் விக் 4ஆம் பாகத்தின் குட்டி விமர்சனம் இதோ!

John Wick 4 Review Tamil: ஹாலிவுட்டின் சிறந்த ஆக்ஷன் த்ரில்லர் என போற்றப்படும் ‘ஜான் விக் சாப்டர் 4’ படத்தின் திரை விமர்சனம் இங்கே..

ஜான் விக் 4 திரை விமர்சனம்

1/6
ஜான் விக்கின் தலைக்கு 40 மில்லியன் டாலர் சன்மானம்… ஜானை அழித்தே ஆக வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இறங்கியுள்ள புது வில்லன்.

2/6
இந்த கொலைகார கூட்டத்திடமிருந்து தனது சுதந்திரத்திற்காக நெடுநாட்களாக போராடும் ஹீராே.. ஜானிற்கு வேண்டிய சுதந்திரம் அவருக்கு கிடைத்ததா? ஜானை உயிரோடு அந்த வில்லன் விட்டு வைத்தானா? போன்ற கேள்விகளுக்கு ஆக்ஷன் விருந்துடன் பதிலாக வருகிறது திரைக்கதை.

3/6
ஜான் விக் படத்தில் ஹீரோ கியானு ரீவ்ஸிற்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் அப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகளுக்கும் இருக்கிறது.

4/6
ஜான் விக் படம், பாகத்திற்கு பாகம் மெருகேறிக்கொண்டே வருகிறது என்றும் இதில் உள்ள நடிகர்களின் பங்களிப்பு அபரிமிதமானது என்பதுதான் ஜான் விக் பட ரசிகர்களின் கருத்தாகும்.

5/6
ரசிகர்களின் எதிர்பார்ப்பை, பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு ஏற்ற ஆக்ஷன் விருந்தாக இப்படம் அமைந்துள்ளது

6/6
சில ஆக்ஷன் படங்களை போல இந்த படத்திலும் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஜான் விக், எவ்வளவு அடிச்சாலும் மீண்டு வருவார் என்பது அனைவரும் அறிந்த கதை. அதற்கென்று மீண்டும் மீண்டுமா வருவது..?

திரை விமர்சனம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்

Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!

TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!

ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?

“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!

Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?

Embed widget