மேலும் அறிய
August 16 1947: சுதந்திரம் கிடைத்த காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் கதையா 1947? குட்டி விமர்சனம்..இதோ!
August 16 1947 Review in Tamil: கௌதம் கார்த்திக், புகழ், ஸ்வேதா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியுள்ள ஆகஸ்டு 16 1947 திரைப்படத்தின் விமர்சனம்.
August 16 1947 திரை விமர்சனம்
1/10

வெளியுலக தொடர்பே இல்லாத கிராமம்.. அங்கு வாழும் மக்களிடம் சுதந்திரம் கிடைத்த செய்தியை மறைக்க நினைக்கும் கொடூர வில்லன்…இறுதியில் என்ன ஆனது? இதுதான் ஆகஸ்டு 16 1947 படத்தின் கதை.
2/10

1947ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்து கதை ஆரம்பிக்கிறது. வெளியுலக தொடர்பே இல்லாத 'செங்காடு' எனும் கிராமம், பருத்தி நூல் வளம் நிறைந்த இடம். அவ்வூர் மக்களுக்கு, பருத்தி நெய்து பிழைப்பதுதான் வாழ்வாதாரம்.
Published at : 07 Apr 2023 11:27 AM (IST)
மேலும் படிக்க





















