மேலும் அறிய
Deiva Machan Review: தங்கையின் தாலிக்கு வரவிருக்கும் ஆபத்தை தடுப்பாரா ஹீரோ..இதுதான் தெய்வ மச்சான் படத்தின் விமர்சனம்
Deiva Machan Movie Review: விமல், அனிதா சம்பத் ஆகியோர் நடித்துள்ள தெய்வ மச்சான் படத்தின் விமர்சனம்.
தெய்வ மச்சான் விமர்சனம்
1/8

யார் சாகப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறியும் ஹீரோ தங்கையின் தாலிக்கும் ஆபத்து இருப்பதை தெரிந்து கொள்கிறார்.. அடுத்து நடந்தது என்ன? இதுவே தெய்வ மச்சானின் திரைக்கதை.
2/8

தங்கை குங்குமத்தேனை (அனிதா சம்பத்) எப்படியாவது திருமணம் செய்து கரை சேர்த்து விட வேண்டும் என்று போராடும் அண்ணன் கார்த்தி (விமல்). இவரது கனவில் வரும் சாட்டைக்காரன், யார் இறக்க போகிறார்கள் என்பதை முன் கூட்டியே சொல்கிறான்.
Published at : 21 Apr 2023 06:07 PM (IST)
மேலும் படிக்க





















