மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Margazhiyil Makkalisai : மார்கழியில் மக்களிசை...! காதை குளிர்வித்த மக்களிசையின் ஸ்பெஷல் புகைப்படங்கள்...!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/c60e6f723495f96f0a28adba2ba7798c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மார்கழியில் மக்களிசை
1/10
![கிராமிய கலைகளை மேம்படுத்தும் விதமாக மார்கழியில் மக்களிசை நடத்தப்படுகிறது.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
கிராமிய கலைகளை மேம்படுத்தும் விதமாக மார்கழியில் மக்களிசை நடத்தப்படுகிறது.
2/10
![இந்த நிகழ்வில் பறையிசை, ஒயிலாட்டாம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இந்த நிகழ்வில் பறையிசை, ஒயிலாட்டாம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
3/10
![கருத்துக்கள் மிகுந்த கிராமப்புற பாடல்களை பலரும் பாடினர்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
கருத்துக்கள் மிகுந்த கிராமப்புற பாடல்களை பலரும் பாடினர்.
4/10
![மார்கழி மக்களிசையில் பறையிசை அதிர்ந்தது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
மார்கழி மக்களிசையில் பறையிசை அதிர்ந்தது
5/10
![கானா பாடல்களும் அதற்கேற்ப பறையிசையும் ரசிகர்களை மக்களை கவர்ந்திழுத்தது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
கானா பாடல்களும் அதற்கேற்ப பறையிசையும் ரசிகர்களை மக்களை கவர்ந்திழுத்தது
6/10
![மார்கழி மக்களிசை தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
மார்கழி மக்களிசை தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
7/10
![மார்கழி மாதத்தில் கிராமிய இசைகளும் ஒலிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
மார்கழி மாதத்தில் கிராமிய இசைகளும் ஒலிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது.
8/10
![மூத்த கிராமிய கலைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
மூத்த கிராமிய கலைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
9/10
![மார்கழி மக்களிசை நிகழ்வில் ரஞ்சித் பறையிசைத்து ஆடியது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
மார்கழி மக்களிசை நிகழ்வில் ரஞ்சித் பறையிசைத்து ஆடியது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது
10/10
![அனைத்து கிராமப்புற கலைகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றது.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
அனைத்து கிராமப்புற கலைகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
Published at : 27 Dec 2021 09:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion