மேலும் அறிய
பாரதிராஜா பட போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்!
தற்போது மார்கழி திங்கள் போஸ்டரை நடிகர் தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மார்கழி திங்கள் பட போஸ்டர்
1/6

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவர் பாரதி ராஜா. சமீப காலங்களில் அவர் படங்களில் நடித்து வருகிறார்.
2/6

இந்நிலையில், பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இயக்கும் முதல் படத்தில் நடிக்கிறார் பாரதிராஜா.
Published at : 04 Apr 2023 07:18 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு





















