மேலும் அறிய
Manju Warrier : ‘நீங்கள் நீங்களாக இருந்ததற்கு நன்றி’ அஜித் குறித்து பேசிய மஞ்சு வாரியர்!
Manju Warrier and AK : ‘நீங்கள் நீங்களாக இருந்ததற்கு நன்றி’ என்று அஜித் குறித்து பேசிய மஞ்சு வாரியர் பதிவிட்டுள்ளார்
அஜித் - மஞ்சு வாரியர்
1/7

அஜித்துடன் மஞ்சு வாரியர், துணிவு படத்தில் இணைந்து நடித்துள்ளார்
2/7

துணிவு படக்குழுவினரின் புகைப்படம்
3/7

துணிவு படப்பிடிப்பின் போது, அஜித்துடன் பைக் ரைட் சென்ற படக்குழுவினர்
4/7

இந்த புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது
5/7

பொங்கலையொட்டி துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது
6/7

தற்போது மஞ்சு வாரியர், அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
7/7

அதில், ‘நீங்கள் நீங்களாக இருந்ததற்கு நன்றி சார்’ என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
Published at : 14 Jan 2023 01:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















