மேலும் அறிய
Malaysia Vasudevan : ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்..’ - தனித்துவமான குரல் கொண்ட மலேசியா வாசுதேவனின் நினைவு நாள் இன்று!
தனித்துவமான குரல் வளத்தை கொண்ட மலேசியா வாசுதேவனின் நினைவு நாள் இன்று.

மலேசியா வாசுதேவன்
1/8

தமிழ் திரையுலகில் எஸ்பி. பாலசுப்ரமணியத்திற்கு இணையாக பாடி வந்தவர் மலேசியா வாசுதேவன்.
2/8

இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மலேசியாவில் குடிபெயர்ந்து வசித்து வந்துள்ளார்.
3/8

ஜி.கே.வெங்கடேஷ் இசையில் பொல்லாத உலகில் ஒரு போராட்டம் படத்தில் ‛பாலு விக்கிற பத்தம்மா...’ என்ற பாடலை பாடினார். இதுவே அவரின் முதல் பாடலாகும்.
4/8

பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில் அனைத்துப் பாடலையும் பாடியிருந்தார் மலேசியா வாசுதேவன்.
5/8

சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்டோருக்கு ஓப்பனிங் பாடல்கள் பாடிய பெருமை வாசுவுக்கு உண்டு.
6/8

2011 ஆம் ஆண்டில் திடீரென பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார் மலேசியா வாசுதேவன்.
7/8

2011 ஆம் ஆண்டின் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று பகல் 1 மணியளவில் இந்த மண்ணை விட்டு மறைந்தார் மலேசியா வாசுதேவன்.
8/8

தன்னுடைய 66வது வயதில் அவர் தன்னுடைய கலைப்பணியை நிறைவு செய்து விடைபெற்றார்.
Published at : 20 Feb 2023 03:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement