மேலும் அறிய
Malavika Mohanan Photos : காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை.. புது லுக்கில் அசால்ட் செய்த மாளவிகா மோகனன்!
Malavika Mohanan Photos : மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
![Malavika Mohanan Photos : மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/1779fa5053a4a594ba8a239b4d457b9a1712570175159572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாளவிகா மோகனன்
1/6
![சினிமாவை தாண்டி மாடலிங்கில் கலக்கி வரும் மாளவிகா மோகனன் அடிக்கடி போட்டோஷூட் செய்வார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/edf886f6b63fd101ce008809f027bf58e317f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சினிமாவை தாண்டி மாடலிங்கில் கலக்கி வரும் மாளவிகா மோகனன் அடிக்கடி போட்டோஷூட் செய்வார்.
2/6
![அந்த போட்டோஷூட்டில் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு அனைவரின் கவனத்தை ஈர்ப்பார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/2b3098e0a61376401ccb82e84705d4d2a584f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த போட்டோஷூட்டில் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு அனைவரின் கவனத்தை ஈர்ப்பார்
3/6
![இந்நிலையில், சப்யாசாச்சி எனும் பிராண்டிற்காக ஷூட் செய்துள்ளார். வனத்தை பிரதிபலிக்கும் இந்த லுக்கிற்கு ஏற்றவாரு சுருள் முடி ஹேர்ஸ்டைலை தேர்வு செய்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/4ce6dc0ad300a46b523c363c0b38dd36fe870.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில், சப்யாசாச்சி எனும் பிராண்டிற்காக ஷூட் செய்துள்ளார். வனத்தை பிரதிபலிக்கும் இந்த லுக்கிற்கு ஏற்றவாரு சுருள் முடி ஹேர்ஸ்டைலை தேர்வு செய்துள்ளார்
4/6
![இவர் அணிந்துள்ள செயின், காதணி, ப்ரேஸ்லட், மோதிரம் அனைத்தும் கண்களை பறிக்கும் அளவிற்கு அமைந்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/7ed086aa8f972f9c24a05a325d5f75333b283.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் அணிந்துள்ள செயின், காதணி, ப்ரேஸ்லட், மோதிரம் அனைத்தும் கண்களை பறிக்கும் அளவிற்கு அமைந்துள்ளது
5/6
![புலிப்போட்ட வண்ணமயமான சட்டை, கருப்பு ஸ்கர்ட், கண்களில் கூலரஸ் என மாஸ் காட்டுகிறார் மாளவிகா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/5eb2ebd7222f232122c633a5acc010ed68e74.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புலிப்போட்ட வண்ணமயமான சட்டை, கருப்பு ஸ்கர்ட், கண்களில் கூலரஸ் என மாஸ் காட்டுகிறார் மாளவிகா
6/6
![மாளாவிகா மோகனின் லேட்- மேக் அப் லுக், கூடுதல் அழகை சேர்த்துள்ளது என்று சொல்லலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/5e428faf4ea7196ee76dd575fa7caa83990ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாளாவிகா மோகனின் லேட்- மேக் அப் லுக், கூடுதல் அழகை சேர்த்துள்ளது என்று சொல்லலாம்
Published at : 08 Apr 2024 03:28 PM (IST)
Tags :
Malavika Mohananமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion