மேலும் அறிய
Madonna Sebastian :மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் க்யூட் போட்டோஸ்
Madonna Sebastian :மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் க்யூட் போட்டோஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் லியோ படத்தில் அவரின் சகோதரி வேடத்தில் நடித்திருந்தார்

மடோனா செபாஸ்டியன் க்யூட் போட்டோஸ்
1/5

2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தை ஈர்தது
2/5

பிரேமம் படத்தில் நடித்த அனுபமா , சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினார்கள்
3/5

விஜய் சேதுபதி ஜோடியாக இவர் நடித்த 'காதலும் கடந்து போகும்' படம் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட்டாக உள்ளது
4/5

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் லியோ படத்தில் அவரின் சகோதரி வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்தால் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை
5/5

மடோனா செபாஸ்டியன் இன்ஸ்டாகிராமில் வழக்கமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
Published at : 18 Oct 2024 05:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement