மேலும் அறிய

Jigu Jigu Rail : துள்ளல் இசையும் கூலான நடனமும்..ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஏ.ஆர்.ஆர்!

மாமன்னன் படத்தின் இரண்டாவது சிங்கிளாக ஜிகு ஜிகு ரயில் பாடல் வெளியாகி இசை ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளது.

மாமன்னன் படத்தின் ஜிகு ஜிகு ரயில் பாடல்

1/6
மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ராசா கண்ணு கேட்போரை, கண் கலங்க வைத்து மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது.

2/6
மே 27 அன்று மாமன்னன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என்ற அறிவிப்பு முன்னதாக வந்தது.

3/6
அதற்கு ஏற்றவாரு, ஜிகு ஜிகு ரயில் என்ற பாடல் வெளியாகி இசை ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளது.

4/6
ஜிகு ஜிகு ரயில் பாடல், ரெகெ என்ற இசை வடிவில் உருவாகியுள்ளது. 1960களில் ஜமாய்காவில் உருவான பிரபலமான இசை வடிவமே ரெகெ.

5/6
ஏ.ஆர்.ரஹ்மானின் கூலான நடனம் இப்பாடலின் மற்றொரு ஹைலைட்.  இப்பாடலுக்கு‘மைக்கெல் ஜாக்சனாக மாறிய ஏ.ஆர்.ஆர்’, ‘இசைப்புயல் நடனப்புயலாக அவதாரம் எடுத்த தருணம் இது’போன்ற கமெண்டுகள் குவிந்து வருகிறது.

6/6
இசைப்புயலை ஸ்டைலாக ஆட வைத்த பெருமை நடன இயக்குநர் சாண்டி மாஸ்டரையே சேரும்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!

திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்

'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..!  உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

Embed widget