மேலும் அறிய
Lover OTT release: ஓடிடிக்கு தயாராகிவிட்டது மணிகண்டனின் 'லவ்வர்' திரைப்படம்!
Lover OTT release: மணிகண்டன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'லவ்வர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
லவ்வர் ஓடிடி ரிலீஸ்
1/6

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் மணிகண்டன்.
2/6

மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'குட் நைட்' திரைப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
Published at : 13 Mar 2024 12:34 PM (IST)
மேலும் படிக்க





















